For Quick Alerts
For Daily Alerts
Just In
தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகும் விலங்குகள்... கம்பால் மாட்டை அடித்து நொறுக்கும் நபர் - வீடியோ
சேலம்: மருத்துவ மாணவர்கள் சேர்ந்து நாய் ஒன்றை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் ஏற்படுத்தியபரபரப்பு இன்னும் ஓயவில்லை. அதற்குள்ளாக மாடு ஒன்றை ஒருவர் பயங்கரமாக அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாக சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அடுத்தடுத்து விலங்குகள் சித்ரவதைக்குஆளாகி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
cow attack video dogs oneindia tamil videos மாடு அடி வீடியோ வைரல் நாய் மருத்துவ மாணவர்கள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A video of a man brutally beating a cow is viral now in social media.
Story first published: Friday, July 8, 2016, 11:52 [IST]