• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காங்கிரஸுடனான கூட்டணிக்கு அதிமுகவில் 'ஆப்ஷன்' இருந்தது: சொல்கிறார் தங்கபாலு

By Mathi
|

AIADMK try to alliance with Congress: Thangabalu
சென்னை: தேர்தலுக்கு முன்பு காங்கிரஸுடனான கூட்டணிக்கு அதிமுகவில் ஆப்ஷன் இருந்தது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு தங்கபாலு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியுள்ளதாவது:

திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் நல்ல நட்புடன் இருப்பவன்.. குலாம் நபி ஆசாத்துடன் வந்து திமுக தலைவருடன் நட்பு முறையில் பேசினோம். காங்கிரஸுக்கு முன்னேற்றமான பாதை வேண்டுமென முயற்சித்தேன். ஆனால் என்ன பேசினோம் என்பதை வெளியிடுவது நாகரிகமல்ல.

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸுடனான கூட்டணிக்கு அதிமுகவில் ‘ஆப்ஷன்' இருந்தது. ஆனால் 10 ஆண்டுகள் நம்மோடு இருக்கும் திமுகவை விட்டுவிட வேண்டாமென்று, சந்தர்ப்பவாத அரசியலுக்கு செல்லாமல் அமைதியாக இருந்தோம்.

இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

English summary
Former President of TNCC K V Thangabalu said that AIADMK try to alliance with Congress party before the announcement of Lok sabha election date in his interview to Tamil daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X