For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

BREAKING NEWS: சேலம்-சென்னை நடுவே புதிய ரோடு தேவையில்லை: மணல் லாரி சங்கம்

By Siva
Google Oneindia Tamil News

சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே டீசலை மிச்சம்பிடித்து காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Newest First Oldest First
8:49 PM, 6 Jul

கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் ரெய்டுக்கு பயந்து தற்கொலை முயற்சி

திருச்செங்கோடு ஆண்டிப்பாளையம் கிறிஸ்டி நிறுவன மில்லின் காசாளர் தற்கொலை முயற்சி

விசாரணையின் போது மாடியிலிருந்து கீழே குதித்தார் காசாளர் கார்த்திகேயன்

8:19 PM, 6 Jul

நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம்போராடினோம்: மருத்துவர் ரமா

டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30க்கு ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது - மருத்துவர் ரமா

நெஞ்சுவலி ஏற்பட்ட உடன் வார்டிலேயே ஜெ.,க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது - மருத்துவர் ரமா

8:01 PM, 6 Jul

ஸ்டெர்லைட் கலவரத்திற்கு வைகோ போன்றவர்களே காரணம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

வைகோ போன்ற தலைவர்கள் தவறான தகவல்களை தந்ததே காரணம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

7:20 PM, 6 Jul

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமீனில் விடுதலை

ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியதாககைது செய்யப்பட்டார் வாஞ்சிநாதன்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வாஞ்சிநாதன் விடுதலை

6:39 PM, 6 Jul

8 வழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம்

நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அமமுகவினர் முழக்கம்

6:16 PM, 6 Jul

செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு

மஹேந்திரா சிட்டி பகுதியில் பரபரப்பு

அலுவலகங்களில் இருந்து ஏராளமானோர் வெளியே ஓடிவந்தனர்

5:13 PM, 6 Jul

ஊழல் குற்றச்சாட்டு: பாக். முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நவாஷ் ஷெரீப் மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

நவாஷ் ஷெரீப்பும் அவர் மகளும் தற்போது லண்டனில் உள்ளனர்

4:46 PM, 6 Jul

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு

சொகுசு காரை ஓட்டிச் சென்றபோது நுங்கம்பாக்கம் போலீசில் சிக்கினார் மனோஜ்

4:42 PM, 6 Jul

கிறிஸ்டி நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

ரூ.4 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சிகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல்

4:40 PM, 6 Jul

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்த வழக்கில் திருப்பம்

தற்கொலைக்கு தான்தான் தூண்டியதாக மந்திரவாதி 'கீதா மா' பரபரப்பு பேட்டி

3:28 PM, 6 Jul

இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு

1:46 PM, 6 Jul

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு

எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

தற்போதைய சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்க கூடாது: அதிமுக

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கடும் எதிர்ப்பு

12:36 PM, 6 Jul

சத்துணவு முட்டை வினியோக நிறுவனத்தில் ஐடி ரெய்டு- ஜெயக்குமார் பதில்

ஐடி ரெய்டுடன் தமிழக அரசை தொடர்புபடுத்த கூடாது- அமைச்சர் ஜெயக்குமார்

முட்டையின் தரம் சோதித்து பார்க்கப்பட்டே கொள்முதல் செய்கிறோம்-அமைச்சர்

11:46 AM, 6 Jul

சென்னை-சேலம் 8 வழிச்சாலை தேவையில்லை-மணல் லாரி சங்கம்

மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் பேட்டி

8:13 AM, 6 Jul

ஜெயலலிதா மரணம் குறித்து ஜெயானந்த் வாக்குமூலம்

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் நளினி வாக்குமூலம்

நளினி வாக்குமூலத்தால் குழப்பம்

English summary
Apollo hospital employee Nalini appeared before Arumugasamy commission that is investigating former CM Jayalalithaa's death. Her statement is contradictory to what Apollo hospitals administration submitted earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X