For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு, தமிழக பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் இதுபற்றி கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மானியம், உதவித் தொகைக்காக ரூ75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Athikadavu Avinashi project sanctioned in TN Budget 2018

ரூ1789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

English summary
The much waited Athikadavu Avinashi project has been sanctioned and in the Tamilnadu state budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X