• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

|

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

Bakrid festival celebrated in the country today

இதையொட்டி மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.

பக்ரீத் நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bakrid festival has been celebrated in the counrty today. Muslim people doing special Namaz in maques.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X