For Daily Alerts
Just In
தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்? பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி
தமிழக அரசுக்கு பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் | தமிழக அரசே நீங்கள் யார் பக்கம்?- வீடியோ
சென்னை: தமிழக அரசு நீங்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் இயக்குநர் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை, நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
10 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட அறிக்கையில், தமிழக போராட்டங்களுக்கும் சர்வதேச அரசியலுக்குமான தொடர்பு, தமிழக அரசு நிலைப்பாடு ஆகியவை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கை விவரம்:
Comments
English summary
Thamizhar Kalai Ilakkiya Peravai President Director Barathiraja has questioned that Tamilnadu Govt on several issues.
Story first published: Friday, June 22, 2018, 16:51 [IST]