For Daily Alerts
Just In
பாஜக முயற்சியால் மருத்துவ கல்வி நுழைவு தேர்வு ரத்து: தமிழிசை பெருமிதம்- வீடியோ
சென்னை: பாஜகவின் முயற்சியாலேயே மருத்துவ கல்வி நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நட்டாவிற்கு நான் தனிப்பட்ட முறையிலும் கோரிக்கை வைத்திருந்தேன். சென்னை தி.நகரில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்ட பிறகு தமிழிசை நிருபர்களிடம் அளித்த பேட்டி விவரம் வீடியோவிலுள்ளது.
English summary
Due to the efforts from the BJP, medical student able to skip entrance test, says Tamilisai.
Story first published: Tuesday, May 24, 2016, 17:38 [IST]