For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வார்டு உறுப்பினர்கள் மேயரை தேர்ந்தெடுக்கும் முறைக்கு பாஜக எதிர்ப்பு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வார்டு உறுப்பினர்கள் மேயரை தேர்ந்தெடுக்கும் முறைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூவரின் சிலை ஹிரித்துவாரில் நிறுவப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா, பாஜக எம்பி தருண்விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ

English summary
union minister pon.radhakrishnan and bjp state leader tamilisai meets press at chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X