For Daily Alerts
Just In
தமிழகத்தில் பாஜக!
சென்னை: தமிழகத்தில் பாஜகவின் நிலவரம் என்ன என்று கேட்டு பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா போட்டுள்ள இந்த கார்ட்டூன் பொட்டில் அறைவது போல உண்மை நிலையை பிரதிபலிக்கிறது.
BJP in Tamil Nadu! #AIADMK #BJP pic.twitter.com/ETtov8Cyg3
— Satish Acharya (@satishacharya) August 20, 2017
ஒரு வார்த்தை கூட தேவையில்லை இதற்கு விளக்கம் சொல்ல. நிஜமும் கூட!