For Quick Alerts
For Daily Alerts
Just In
சிவகாசி: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
சிவகாசி: கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி காமராஜர் ரத்ததானக்குழுவும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து பத்து ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தி வருகின்றனர்.
11 வது ஆண்டாக நாளை ஞாயிறன்று சிவகாசி வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
பெண்களும் இந்த முகாமில் தயக்கமின்றி பங்கேற்கலாம் என்று காமராஜர் ரத்ததானக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!