For Quick Alerts
For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரிக்கு வந்த 2,000 எல்லை பாதுகாப்பு படையினர்- வீடியோ
கிருஷ்ணகிரி: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 7 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதும் எல்லை பாதுகாப்பு படையினர், தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
வீடியோ:
Comments
English summary
7 companies of BSF men have reached Krishnagiri ahead of TN assembly election.
Story first published: Monday, May 9, 2016, 14:52 [IST]