For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது

By Mathi
Google Oneindia Tamil News

-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் 4891 வாக்குகள் முன்னிலை

-திருப்பரங்குன்றம்: 4-வது சுற்று முடிவில் அதிமுகவின் போஸ் 4891 வாக்குகள் முன்னிலை

-திருப்பரங்குன்றம்: அதிமுக போஸ்: 19869 ; திமுக சரவணன்: 14978

-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 16,602 வாக்குகள் முன்னிலை

-தஞ்சை: 8-வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 16,602 வாக்குகள் முன்னிலை

-தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி; 46,039 திமுக அஞ்சுகம் பூபதி: 29,437

-விஜயகாந்த் போட்டியிடலாம் என கூறப்பட்ட திருப்பரங்குன்றத்தில் 3- சுற்று முடிவில் தேமுதிக 477; பாஜக 509

-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வாக்குகள் 14515 முன்னிலை

-தஞ்சை: 7-வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி வாக்குகள் 14515முன்னிலை

-தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி; 39,924 திமுக அஞ்சுகம் பூபதி: 25,409

-அரவக்குறிச்சி தொகுதி 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை: அதிமுக 3340 வாக்குகள் முன்னிலை

-திருப்பரங்குன்றம் மூன்றாவது சுற்று முடிவு - ஏ.கே. போஸ் 4.404 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்

-அதிமுகவின் ஏ.கே. போஸ் 14,401 வாக்குகள் பெற்றுள்ளார்

-திமுக வேட்பாளர் சரணவன் 10,398 வாக்குகள் பெற்றுள்ளார்

-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 3340 வாக்குகள் முன்னிலை

-அரவக்குறிச்சி: அதிமுக செந்தில் பாலாஜி; 10221 திமுக கேசி பழனிச்சாமி: 6881

-6-ம் சுற்று முடிவில் தஞ்சையில் அதிமுக 12,265 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை

-தஞ்சை 6-வது சுற்று: அதிமுக ரங்கசாமி: 34, 068 திமுக அஞ்சுகம் பூபதி: 21,083

-திருப்பரங்குன்றம்: 3-வது சுற்று முடிவில் அதிமுகவின் போஸ் 4,003 வாக்குகள் முன்னிலை

-தமிழக சட்டசபை தேர்தலில் 3 இடங்களிலும் அதிமுக முன்னிலை

-6-ம் சுற்று முடிவில் தஞ்சையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

-தஞ்சை 5-ம் சுற்று முடிவுகள்: அதிமுக ரங்கசாமி 28,279; திமுகவின் அஞ்சுகம் பூபதி- 18595

-தஞ்சையில் 5-ம் சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 9684 வாக்குகள் முன்னிலை

-ஐந்து மாத காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - முதல்வர் நாராயணசாமி

-நெல்லித்தோப்பில் வெற்றிப் பெற்ற முதல்வர் நாராயணசாமி தொலைக்காட்சிக்கு பேட்டி

-நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் - நாராயணசாமி

-கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது

-தஞ்சை: அதிமுகவின் ரங்கசாமி- 22,855 வாக்குகள்; திமுகவின் அஞ்சுகம் பூபதி- 15,363 வாக்குகள்

-நெல்லித்தோப்பில் 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் நாரயணசாமி வெற்றி

-நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி 18,707 வாக்குகள் பெற்றார்

-நெல்லித்தோப்பு: நாராயணசாமி- 18,707; ஓம் சக்தி சேகர் 7564 வாக்குகள்

-தஞ்சையில் 4-ம் சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 7492 வாக்குகள் முன்னிலை

-நெல்லித்தோப்பு: நாராயணசாமி- 18,709; ஓம் சக்தி சேகர் 7526 வாக்குகள்

-நெல்லித்தோப்பு தொகுதிய்ல் நாராயணசாமி 18,709 வாக்குகள் பெற்றார்

-அரவக்குறிச்சியில் பாஜக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் கைது

-பாஜக வேட்பாளர் பிரபு மற்றும் தேமுதிக வேட்பாளர் அரவை முத்துவை போலீசார் கைது செய்தனர்

-முகவர்கள் எண்ணிக்கை தொடர்பாக தகராறு செய்ததற்காக இருவரும் கைது

-அதிமுக தொடர்ந்து முன்னிலை: தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

-இடைத்தேர்தலில் வென்றதால் முதல்வர் பதவியை தக்க வைத்தார் நாராயணசாமி

-11,151 வாக்குகள் வித்தியாசத்தில் நாரயணசாமி வெற்றி

-நெல்லித்தோப்பு தொகுதியில் காங். வேட்பாளர் நாராயணசாமி வெற்றி

-தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி தொடர்ந்து முன்னிலை

-தஞ்சை வாக்கு எண்ணிக்கை: 3வது சுற்றின் முடிவில் 17,399 வாக்குகளை பெற்று அதிமுகவின் ரங்கசாமி முன்னிலை

-திமுகவின் அஞ்சுகம் பூபதி 11,465 வாக்குகள் பெற்றுள்ளார்

-திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே. போஸ் முன்னிலை வகிக்கிறார்

-அதிமுகவின் ஏ.கே. போஸ் 9092 வாக்குகள் பெற்றுள்ளார்

-திமுகவின் சரவணன் 6681 வாக்குகள் பெற்றுள்ளார்

-தஞ்சை: 2வது சுற்று முடிவில் ரங்கசாமி 11752 வாக்குகளை பெற்று முன்னிலை

-தஞ்சை: அஞ்சுகம் பூபதி 7995 வாக்குகளை பெற்று பின்னடைவு

-அரவக்குறிச்சியில் அதிமுகவின் செந்தில் பாலாஜி 1495 வாக்குகள் முன்னிலை

-செந்தில் பாலாஜி 5340 வாக்குகளும், திமுகவின் கே.சி.பழனிச்சாமி 3845 வாக்குகளும் பெற்றுள்ளனர்

-அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை சற்று முன்பு தொடங்கியது

அதிமுகவின் ரங்கசாமி 5933; திமுகவின் அஞ்சுகம் பூபதி- 3679 வாக்குகள்

-தஞ்சாவூர்: முதல் சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 1937 வாக்குகள் முன்னிலை

-அரவக்குறிச்சியில் வாக்குகள் எண்ணுவதில் தாமதம் நீடிப்பு

-தஞ்சை அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 1754 வாக்குகள் முன்னிலை

-தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி 4,577; திமுக அஞ்சுகம் பூபதி: 2,823

-தஞ்சையில் அதிமுக முன்னிலை; திமுக பின்னடைவு

-நெல்லித்தோப்பு தொகுதியில் காங். முன்னிலை- அதிமுக பின்னடைவு

-நாராயணசாமி 6,779 வாக்குகள்; அதிமுகவின் ஓம்சக்தி சேகர் 2,319 வாக்குகள்

-நாராயணசாமி 4460 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்

-நெல்லித்தோப்பு ஆன்லைன் வாக்குகளில் நாராயணசாமி முன்னிலை

-நாராயணசாமிக்கு 2; அதிமுகவின் ஓம்சக்தி சேகருக்கு 1 வாக்கு கிடைத்தது

-திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணன் 1 ஓட்டு பெற்றுள்ளார்

-அதிமுக வேட்பாளர் போஸ் 44 வாக்குகள் பெற்றுள்ளார்

-தஞ்சையில் தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 29 வாக்குகள் பெற்று முன்னிலை

-தஞ்சையில் உள்ள மொத்தம் 30 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் 1 வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்

-தஞ்சையில் தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி முன்னிலை

-நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கைக் தொடங்கியது

-நெல்லித்தோப்பு தொகுதியில் 3 சுற்றுகளில் முடிவு தெரியவரும்

-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜெயிப்பாரா இன்னும் சற்று நேரத்தில் ரிசல்ட்

-தஞ்சாவூரில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவி மாயமானதால் பரபரப்பு

-சாவி காணமல் போனதால் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தாமதம்

-அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்

-வாக்கு எண்ணும் மையத்தில் ஏராளமான ஏஜெண்டுகள் குவிந்ததால் தாமதம்

-முதல் முறையாக நெல்லித்தோப்பில் ஆன்லைன் மூலமாக பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன

-திருப்பரங்குன்றம் தொகுதியில் 48 தபால் வாக்குகள் பதிவு

-2 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு

-நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கைக் தொடங்கியது

-நெல்லித்தோப்பு தொகுதியில் 3 சுற்றுகளில் முடிவு தெரியவரும்

-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஜெயிப்பாரா இன்னும் சற்று நேரத்தில் ரிசல்ட்

-அரவக்குறிச்சியில் 18 சுற்றுகளாகவும், தஞ்சையில் 20 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன

-தஞ்சாவூர் தொகுதியில் தபால் வாக்கு பெட்டிக்கான சாவி கிடைக்காததால் பரபரப்பு

-அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

-திருப்பரங்குன்றம் தொகுதியில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

-4 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

English summary
Here the live results of By Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X