For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசிய விமானத்தை தேட விண்வெளி சென்ற 'கேப்டன்' விஜயகாந்த்: இது ஃபேஸ்புக் கூத்து

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மாயமான மலேசிய விமானத்தை கேப்டன் விஜயகாந்த் தேடுவது போன்று ஃபேஸ்புக்கில் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய எம்.ஹெச்.370 விமானம் மாயமானது. விமானம் என்ன ஆனது, அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வைத்து ஃபேஸ்புக்கில் மக்கள் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசிய அரசு கேப்டன் விஜயகாந்தை அணுகியது என்று யாரோ ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார்கள்.

செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்

மாயமான விமானத்தை தேட பல செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 26 நாடுகள் இரவு, பகலாக விமானத்தை தேடி வருகின்றன. இந்நிலையில் விஜயகாந்த் எப்படி விமானத்தை தேடுகிறார் என்று ஃபேஸ்புக்கில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

விண்வெளி

விண்வெளி

மலேசிய அரசு தன்னை அணுகியதும் விஜயகாந்த் உடனே கிளம்பி விண்வெளிக்கு சென்று அங்கிருந்து விமானத்தை தேடுகிறாராம்.

கேப்டன்

கேப்டன்

விஜயகாந்தை வைத்து ஃபேஸ்புக்கில் ஆளாளுக்கு கண்டபடி காமெடி செய்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயகாந்த் கடுப்பாகி நாக்கை துருத்தும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து சிரிப்பது போன்ற புகைப்படமும் ஃபேஸ்புக்கில் உலா வருகிறது.

English summary
People are making fun of DMDK chief Vijayakanth in connection with the missing plane in the facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X