For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு

கேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ்டூ பொருளாதார பாடத்திற்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சிபிஎஸ்இ!- வீடியோ

    சென்னை: கேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ்டூ பொருளாதார பாடத்திற்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது.

    CBSE Re-Exam class 12th on April 25

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்தப் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானது என்பதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வுப் பாடத்துக்கான மறுதேர்வு குறித்து 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    CBSE Re-Exam class 12th will be on April 25. CBSE question papers for class 12th and 10th have leaked recently. But 10 th exam date not announced yet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X