For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரகதவள்ளிக்கு மணக்கோலம்: கோலாகலமாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற்கு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. 22ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

English summary
Thousands of devottees witnessed in celestial wedding of Madurai Meenakshi Sundareswarar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X