For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி ஹம்பி மடத்தில் ஜாலியாக உலா வரும் சிறுத்தை : பக்தர்கள் பீதி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலில் சிறுத்தைகள் நடமாட்டம் பக்தர்களை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. அங்கு பக்தர்கள் தங்கும் ஹம்பி மடத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா வந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வேலியை தாண்டிய சிறுத்தை மடத்திற்கு புகுந்திருக்கலாம் என்று மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Cheetah is creating furore on Tirumala hills the visuals are caught on cc camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X