For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி ஆட்சியைவிட மன்மோகன்சிங் அரசுதான் பெட்டர்: 55% சென்னைவாசிகளின் கருத்து

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி ஆட்சியைவிட முந்தைய மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னைவாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இண்டியா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது. மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து டைம்ஸ் ஆப் இண்டியா நாட்டின் 8 முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.

இந்துத்துவா பாதையை நோக்கி

இந்துத்துவா பாதையை நோக்கி

மோடி அரசு இந்துத்துவா சக்திகளிடம் மென்மை போக்கை கடைபிடிப்பதாக தேசிய அளவில் 32% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 56% மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ...

சென்னையில் ...

சென்னை நகரில் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக 63% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் 40% பேர் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக கூறியுள்ளனர்.

மன்மோகன்சிங் அரசு

மன்மோகன்சிங் அரசு

சென்னை நகரில் மோடி ஆட்சியைவிட மன்மோகன்சிங் அரசு பரவாயில்லை என்று 55% பேர் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்து

எதிர்க்கட்சி அந்தஸ்து

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படாதது குறித்து சென்னைவாசிகளில் 68% அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

English summary
The government's doing a fairly good job despite inherited problems and has delivered to some extent on its "acchhe din" promise, say urban residents. Babus too are functioning better than under the UPA, they feel Has Narendra Modi's campaign promise of "acchhe din aane waale hain" been realized? This government is also clearly seen as more responsive than the Manmohan Singh government with only 8 per cent saying it was worse and 58 per cent saying it was better. Chennai was an exception with 55 per cent saying UPA was better.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X