For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன? #sandquarry

மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன என்பது குறித்த பார்ப்போம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!- வீடியோ

    மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    அதன் சாராம்சங்கள் இவைதான்....

    Chennai HC's Madurai branch issues the orders to close quarrying of sand

    • தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு
    • 6 மாதத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    • வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை
    • புதிதாக மணல் குவாரிகளை அமைக்கவும் கூடாது
    • சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
    • இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
    • சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை கேமரா பொருத்தி கண்காணிக்க ஆணை
    • மலேசிய மணலை எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவு
    • சோதனை சாவடிகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க உத்தரவு
    • தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்ட மணலை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை ஆணை
    • வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க ஆணை
    • மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ஆணை
    • வருங்காலத்தில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மணலை இறக்குமதி செய்யலாம்.
    • மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, நாட்டின் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
    • இறக்குமதி மணலை அரசு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்யலாம்
    • மணல் இறக்குமதி குறித்து முறையான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்

    English summary
    Chennai Highcourt's Madurai branch has ordered to close all quarrying of sands within 6 months to protect nature, agriculture.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X