For Quick Alerts
For Daily Alerts
Just In
கும்மிருட்டில் கருமேகங்களை கிழித்த மின்னல்கள்! - வீடியோ
சென்னையில் நேற்றிரவு கொட்டிய மழையின் போது வானில் கருமேகங்களை மின்னல்கள கிழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை: நேற்றிரவு கொட்டிய மழையின் போது வானில் கருமேகங்களை மின்னல்கள கிழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்றிரவு வானிலை மையங்களின் கணிப்பை தாண்டியும் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. அப்போது வானில் மழை மேகங்களை கிழித்துக்கொண்டு மின்னல்கள் பளீச்சிட்டன.
சென்னை அடைமழையில் இருளை கிழித்து பளிச்சிடும் மின்னல் மீட்சிகள்!#ChennaiRains #thunder pic.twitter.com/YrSIkYbXVT
— Sun News (@sunnewstamil) November 2, 2017
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
Comments
English summary
Chennai last night lightning recorded in video. this video became viral.
Story first published: Friday, November 3, 2017, 13:28 [IST]