For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளே... அடுத்த ஒரு வாரத்துக்கு நீச்சலடிச்சுதான் நீங்க ஆபிஸ் போகணுமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரமே கிட்டதட்ட போட் சர்வீஸும், ரோப் கார் சர்வீஸும் ஆரம்பிக்கும் அளவிற்கு மழை நீரில் மூழ்கிக் கிடக்கின்றது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மழை விடாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகின்ற நாட்களில் எவ்வளவு மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆம் தேதி சனிக்கிழமை - மேக மூட்டமாக காணப்படும்.

15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை - பரவலாக மழை பெய்யும். 30% மழைக்கு வாய்ப்பு உள்ளது.

16 ஆம் தேதி திங்கட்கிழமை - பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு.

Chennai will be surrounded by water for next one week

17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை - பலத்த மழை பெய்யும். 80% மழைக்கு வாய்ப்பு.

18 ஆம் தேதி புதன்கிழமை - மிக பலத்த மழை பெய்யும். 85% மேல் மழைக்கு வாய்ப்பு.

19 ஆம் தேதி வியாழக்கிழமை - பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு.

20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை - பலத்த மழைக்கு வாய்ப்பு.

Chennai will be surrounded by water for next one week

21 ஆம் தேதி சனிக்கிழமை - லேசான மழை பெய்யும்.

22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை - மழை படிப்படியாக குறையும்.

அதனால், அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை வரையில் சென்னைவாசிகள் படகு ஓட்டவும், மிதக்கவும், நீச்சலடிக்கவும் கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது!

English summary
Chennai meterological center listed the rain forecast for next few days in Chenani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X