For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை சித்திரை திருவிழா 2016: வைகையில் இறங்கிய கள்ளழகர்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட பச்சைப்பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர் இன்று காலையில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த வீடியோ காட்சி:

English summary
kallazhagar entered Madurai vaigai river today Morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X