For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... கொண்டாடும் சினி பிரபலங்கள் #Sarkar

விஜய் நடிக்கவிருக்கும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ

    சென்னை: விஜய் நடிக்கவிருக்கும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இது விஜய்யின் 62-ஆவது படம் சர்கார்.

    இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதை சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

    விஜய்

    விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூப்பர்.

    மாஸ் இருக்கு

    இருக்கு வேற லெவல் மாஸ்

    அன்புடன்

    அன்பு வாழ்த்துகள்.

    லெவல் மாஸ்

    சர்கார் வேற லெவல் மாஸ். ஒட்டுமொத்த படக்குழுவுக்கு வாழ்த்துகளை கூறிய அட்லி

    வாழ்த்து

    சர்கார் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பர்ஸ்ட் லுக்கில் கலக்கல் விஜய்

    நடிகர் விஜய்யும் தனது பர்ஸ்ட் லுக் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Today Actor Vijay's Sarkar movie first look poster released. On seeing the poster Cine celebraties shared their comments on that postr.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X