For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை-சிங்கப்பூர் நடுவே ஏர் இந்தியா விமான சேவைக்கு ஒப்புதல்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

 CISF given clearance to Air India to operate a service in Delhi-Madurai-Singapore sector

டெல்லியிலிருந்து, மதுரை வழியாக சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவையை இயக்க, மத்திய தொழிற்பாதுகாப்பு படை அனுமதி அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:




மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எடுத்துவந்த தொடர் முயற்சியின் பலனாக, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவும், மதுரை வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையும்மான டெல்லி_மதுரை_சிங்கப்பூர் இடையே விமான சேவைக்கான ஒப்புதலை மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு எனது சார்பாகவும், மதுரை மக்களின் சார்பாகவும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Madurai Chamber of Commerce has become a reality today, as the CISF has given clearance to Air India to operate a service in Delhi-Madurai-Singapore sector, says Union Minister Pon Radhakrishnan‏.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X