For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடித்துக் கொண்ட பாஜகவினர்.. சேர், கண்ணாடி, ஜன்னல் துவம்சம்.. வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் இருதரப்பினரிக்கிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்த சேர்கள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.

English summary
In Villupuram a clash broke out between two group of BJP workers in a meeting held yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X