For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக்குவேன்- முதல்வர் ஜெ. உறுதி: வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆர்,கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, தனது சட்டப் பேரவைத் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றப்போவதாக தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, நேற்று வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

English summary
Thanking the voters of Dr. Radhakrishnan Nagar Assembly constituency for electing her a second time, ADMK leader and Chief Minister Jayalalithaa on Monday assured to covert it into a model constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X