For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர் ரோகிணி

எட்டு வழிச்சாலை தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர்-வீடியோ

    சேலம்: எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் ஒப்புதலுடனேயே விளைநிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறிய கருத்துகள்:

    • மக்களுக்கான சாலை என்பதால் 8 வழி சாலைக்கு கருத்து கேட்பு கூட்டங்கள் தேவை இல்லை
    Compensate, relief and rehabilitation plan for farmers, says Salem Collector
    • எட்டு வழிச்சாலைக்கான நிலம் விவசாயிகளின் ஒப்புதலுடனேயே அளவீடு செய்யப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் 853 மூலப் பட்டாதாரர்களின் நிலம் கையடுக்கப்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்
    • 1 ஹெக்டேருக்கு ரூ21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்
    • கிராமங்களில் கோயில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பயன்தரும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ50,000 இழப்பீடு
    • மாட்டுக் கொட்டகை, பெட்டி கடைகளை இடம் மாற்றம் செய்ய ரூ50,000 இழப்பீடு
    • நிலம் வழங்குவோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு
    • பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்
    • இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

    English summary
    Salem Collector Rohini said that, we are taking all steps to compensate farmers for expressway project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X