• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நான்தான் சொன்னேன்ல.. பால் தருவேன், சாணி கூட தருவேன்.. ஆனா ஓட்டெல்லாம் என்னால தர முடியாது"

|

சென்னை: பாஜகவின் பீகார் படு தோல்வியை வைத்து சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் மக்கள்.

எந்த மக்கள் முன்பு மோடி பிரதமராவதற்கு முன்பு அவரையும், பாஜகவையும் தாங்கித் தாங்கி எழுதி வந்தார்களோ இன்று அவர்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எந்த சமூக வலைதளம் மோடி மற்றும் பாஜகவின் ஏற்றத்திற்கு உதவியதோ இன்று அதே சமூக வலைதளம் பாஜகவை விமர்சிப்பதிலும் முன்னணியில் உள்ளது.

இது பீகார் தேர்தல் தோல்வியை வைத்து போடப்பட்ட ஒரு கார்ட்டூன் டிவிட். பாஜகவின் மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து விமர்சித்துள்ளது இந்த கார்ட்டூன்.

தன்வி மதன் போட்டுள்ள இந்த டிவிட்டில் இடம் பெற்றுள்ள கார்ட்டூன் வாசகத்தின் அர்த்தம் இதுதான்:

பசு மாடு பேசுகிறது.. " நான்தான் உன்னிடம் சொன்னேனே. என்னிடமிருந்து பால் கிடைக்கும், தயிர் கிடைக்கும், சாணி கூட கிடைக்கும். ஆனால் என்னிடமிருந்து ஓட்டுக்களை மட்டும் எதிர்பார்க்காதே"

 
 
 
English summary
Here is a cartoon on Bihar assembly poll results by the BBC Hindi with a cow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X