For Daily Alerts
Just In
பார்வை குறைபாட்டால் வேதனை.. சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
கோவை: பார்வை குறைபாட்டால் மனஉளைச்சலுக்கு ஆளான சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குருடம்பாளையத்தில் சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் இருந்து வந்தவர் சந்தீப். இந்நிலையில் அவரது அறையில் சந்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பார்வை குறைபாட்டால் தற்கொலை செய்துகொள்வதாக சந்தீப் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.