For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பம் மெட்டு சாலையில் செப்பனிடும் பணி... எம்.எல்.ஏ. ஜக்கையன் நேரில் ஆய்வு - வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் கம்பம்-மெட்டு சாலையில் நடைபெற்று வரும் செப்பனிடும் பணிகளை கம்பம் சட்டசபை உறுப்பினர் ஜக்கையன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கேரளா-தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்று கம்பம்-மெட்டு சாலை. நீண்ட காலமாக இந்த சாலையை செப்பனிட வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

English summary
Cumbum-Mettu Road is important roa way to reach kerala from Tamilnadu. MLA Jaggaiyan visited to Cumbum-Mettu Road spot to check the processing work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X