For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

31 ரயில்களின் வேகம் அதிகரிப்பு: ரயில்கள் புறப்படும், வரும் நேரம் மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Departure time of 6 trains changed 31 train speed increase

கன்னியாகுமரி ரயில்கள்

ரயில் எண் (17236) நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (160 நிமிடம்).

எண்: (16382) கன்னியாகுமரி- மும்பை (80 நிமிடம்).

ரயில் எண் 22632- பைக்கானியா- சென்னை சென்ட்ரல் (60 நிமிடம்).

எண் 16733, ராமேஸ்வரம்- வோகா (40 நிமிடம்).

எண் 11043: லோக் மான்யா- மதுரை (40 நிமிடம்).

மைசூர் ரயில்

எண். 16231: மயிலாடுதுறை- மைசூர் (30 நிமிடம்).

எண் 16232: மைசூர்- மயிலாடுதுறை (15 நிமிடம்).

எண் 16022: மைசூர்- சென்னை சென்ட்ரல் (25 நிமிடம்).

எண் 16855: புதுச்சேரி- மங்களூர் (20 நிமிடம்).

எண் 17313: சென்னை சென்ட்ரல்- கூப்ளி (20 நிமிடம்).

எண் 12651: மதுரை- நிஜாமுதீன் (20 நிமிடம்).

எண் 22851: சத்திரகாசி- மங்களூர் (20 நிமிடம்)

15 நிமிடங்கள் அதிகரிப்பு

எண் 22852: மங்களூர்- சத்திரகாசி (15 நிமிடம்).

எண் 12521: பரணி- எர்ணாகுளம் (15 நிமிடம்).

எண் 12682: கோவை- சென்னை சென்ட்ரல் (15 நிமிடம்).

எண் 16381: சத்ரபதி சிவாஜி-டெர்மினல்- கன்னியாகுமரி (15 நிமிடம்).

எண் 22634: திருவனந்தபுரம்- அஸ்ரத் நிஜாமுதீன் (15 நிமிடம்).

எண் 22682: சென்னை சென்ட்ரல்- மைசூர் (15 நிமிடம்).

10 நிமிடம் அதிகரிப்பு

எண் 12084: கோவை- மயிலாடுதுறை (10 நிமிடம்).

எண் 12663: அவுரா- திருச்சி (10 நமிடம்).

எண் 16125: எழும்பூர்- ஜோத்பூர் (10 நிமிடம்).

எண் 16235: தூத்துக்குடி -மைசூர் (10 நிமிடம்).

எண் 16317: கன்னியாகுமரி- ஜம்முதாவி (10 நிமிடம்).

எண் 16318: ஜம்முதாவி- கன்னியாகுமரி (10 நிமிடம்).

எண் 17606: கச்சகுடா- மங்களூர் (10 நிமிடம்).

எண் 22113: லோக் மான்யா திலக் டெர்மினல் - கொச்சிவேலி (10 நிமிடம்).

சேரன் எக்ஸ்பிரஸ்

எண் 22815: பிலாஸ்பூர்- எர்ணாகுளம் (10 நிமிடம்).

எண் 11042: சென்னை சென்ட்ரல்- மும்பை ஜி.எஸ்.டி.

எண் 12674: சேரன் எக்ஸ்பிரஸ் கோவை- சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).

எண் 16024: திருப்பதி- சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).

எண் 16527 கன்னியாகுமரி- பெங்களூர் (7 நிமிடம்).

புறப்படும் நேரத்தில் மாற்றம்

எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இரவு 8.50-க்கு புறப்படுவதற்கு பதில் 8.55-க்கு புறப்படும்.

திருச்சியில் இருந்து (எண் 16854) சென்னை எழும்பூருக்கு மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்

இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.25-க்கு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் (12601) இனி இரவு 8.15 மணிக்கு புறப்படும்.

சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் இனி இரவு 9 மணிக்கு புறப்படும்.

பழனி ரயில்

சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு பழனிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இனி இரவு 9.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில்களின் மாற்றம் வருகிற 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

English summary
Southern Railway has increased 31 trains and changed the departure timings of 6 trains, in Chennai Central and Egmore stations with effect from Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X