For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார்.. ஜெயக்குமார் நக்கல்

டிடிவி தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Minister Jayakumar said Diwakaran has given certificate about Dinakaran

    சென்னை: டிடிவி தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார்.

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

    Diwakaran given certificate about Dinakaran: Minister Jayakumar

    டிடிவி தினகரனைப் பற்றி திவாகரனே சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார். 3ஆவது அணி அல்லது 4ஆவது அணி என எதை அமைத்தாலும் அதை பற்றி கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேலும் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தால் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    English summary
    Minister Jayakumar said Diwakaran has given certificate about Dinakaran. We will not add anyone to the Sasikala family including Dinakaran he said further.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X