For Quick Alerts
For Daily Alerts
Just In
சந்திரகுமார் உள்ளிட்ட தேமுதிக அதிருப்தியாளர்கள் உருவபொம்மை எரிப்பு- வீடியோ
பெரியகுளம்: தேமுதிகவில் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை தேனி அருகே பெரியகுளத்தில் தேமுதிகவினர் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மை எரிப்பு வீடியோ
Comments
dmdk chandrakumar tamilnadu assembly elections 2016 rebels effigy video தமிழக சட்டசபை தேர்தல் 2016 தேமுதிக உருவபொம்மை எரிப்பு oneindia tamil videos
English summary
In Periyakulam DMDK cadres burnt the rebel's effigy.