For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 14 தேமுதிக வேட்பாளர்கள்

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் இணைந்து போட்டியிடும் தேமுதிகவின் 14 வேட்பாளர்கள் பெயர் விவரம்:

1. சேலம்- சுதீஷ்

2. கள்ளக்குறிச்சி- டாக்டர் வி.பி.ஈஸ்வரன்

3. திருப்பூர் - என்.தினேஷ் குமார்

4. கரூர் - என்.எஸ்.கிருஷ்ணன்

5. விழுப்புரம் (தனி) - கே.உமா சங்கர்

DMDK list of 14 candidates for Tamil Nadu

6. மத்திய சென்னை - பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன்

7. கடலூர் - பேராசிரியர் ஆர்.ராமானுசம்

8. திண்டுக்கல் - ஏ.கிருஷ்ண மூர்த்தி

9. திருநெல்வேலி - எஸ்.சிவனணைந்த பெருமாள்

10. நாமக்கல் - எஸ்.கே.வேல்

11. திருவள்ளூர் - வி.யுவராஜ்,

12. வடசென்னை - எம்.சவுந்தரபாண்டியன்,

13. மதுரை - டி.சிவமுத்துக்குமார்,

14. திருச்சி - விஜயகுமார்

English summary
The DMDK that forged alliance with the BJP-led NDA for Lok Sabha elections released its list of 14 candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X