For Quick Alerts
For Daily Alerts
Just In
புதுச்சேரி சட்டசபை தேர்தல்: திமுக-காங் கூட்டணி: காங். 21, திமுக 9 இடங்களில் போட்டி
சென்னை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளன. அதன்படி திமுக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிடும்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
tamilnadu assembly election 2016 dmk puduchery congress தமிழக சட்டசபை தேர்தல் 2016 திமுக புதுச்சேரி காங்கிரஸ்
English summary
DMK and Congress made an alliance for up coming Puduchery assembly election.
Story first published: Wednesday, April 13, 2016, 17:52 [IST]