For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி,அதிமுக, திரிணாமுல், டிஆர்எஸ் எல்லாம் சிஐஏ லிஸ்ட்ல இருக்கு- திமுகவை காணலையே

சிஐஏவின் இந்திய அரசியல் கட்சிகள் பட்டியலில் திமுக இடம்பெறவில்லை.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல்கள்- வீடியோ

    சென்னை: பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத்தை மத ஆயுதக் குழுக்கள் என குறிப்பிட்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதே சிஐஏவின் ஃபேக்ட் புக், இந்திய அரசியல் கட்சிகள் பட்டியலில் பல மாநிலக் கட்சிகளை குறிப்பிட்டிருந்தாலும் திமுகவை அதில் சேர்க்கவில்லை.

    சிஐஏவின் ஃபேக்ட் புக் குறிப்புகளில் இந்திய அரசியல் கட்சிகள், தலைவர்கள் என ஒரு பிரிவு இடம்பெற்றுள்ளது. அதில் ஆம் ஆத்மி (கேஜ்ரிவால்), அஇஅதிமுக( எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்), திரிணாமுல் காங்கிரஸ்( மமதா பானர்ஜி), பகுஜன் சமாஜ் (மாயாவதி), பாஜக (அமித்ஷா), பிஜூ ஜனதா தளம்(நவீன் பட்நாயக்) என பட்டியல் நீள்கிறது.

    DMK not in CIAs Fact Book

    இதில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ், சிவசேனா, லோக் ஜனசக்தி என பல கட்சிகளின் பெயர்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த திமுகவின் பெயர் மட்டும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    English summary
    DMK party not in the CIA's Fact book's Political parties list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X