For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கவிகோ அப்துல் ரஹ்மான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கவிக்கோ எனும் கவிஞர் அப்துல் ரஹ்மான் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை பனையூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

DMK working president Stalin paid tribute to the Abdul Rahman

அவரது மகன் வெளிநாட்டில் இருந்து வரவேண்டும் என்பதால் கவிக்கோ அப்துல் ரஹ்மானின் உடலுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திர்.

English summary
Kaviko Abdul Rahman passes away. DMK working president Stalin paid tribute to the Abdul Rahman's body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X