For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் அதிமுகவினர் பதுக்கி வைத்த வேட்டி, சேலைகள் பறிமுதல்: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் போடியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த வேட்டி, சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் போடியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி வருவதாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அதிமுகவினர் பதுக்கி வைத்திருந்த வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வீடியோ:

English summary
EC flying squad has confiscated Dhotis and sarees kept by ADMK men inorder to distribute it to voters in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X