For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காடு இடைத்தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

EC restrictions on opinion poll in Yercaud
சேலம்: ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக்கணிப்பு வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட 4 மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருக்கிறது.

மேலும், குஜராத், ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தேர்தல் குறித்து கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.

English summary
The Election Commission has issued certain restrictions for publication and dissemination of results of opinion poll and exit poll during the by-election to the Yercaud Assembly constituency. The polling for Yercaud constituency will be held on December 4 between 8 am and 5 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X