ஏழைகளின் ஊட்டி ஏலகிரியில் கோடை விழா – மே இறுதியில் கொண்டாட்டம்
வேலூர்: விடுமுறை பிரதேசங்களில் ஒன்றான ஏலகிரியில் வருகின்ற மே மாத இறுதியில் கோடைவிழா என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏழைகளின் ஊட்டி எனஅழைக்கப்படுவது ஏலகிரி. ஆண்டு தோறும் கோடைகாலமான மே மாதத்தில் கோடை விழாவினை மாவட்ட நிர்வாகம் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கானகோடை விழா மே 30 மற்றும் 31 ஆம் தேதி நடத்துவது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று தான் பெயர். ஆனால் அந்த மலையின் திரும்பிய பக்கம்மெல்லாம் சொகுசுவிடுதிகள், ஹோட்டல்கள் உள்ளன. இங்கு ஒரு இரவு தங்க 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைவிலை வைக்கிறார்கள் அங்குள்ள முதலாளிகள் என்ற குற்றச்சாட்டு கடந்த ஆண்டு சுற்றுலாபயணிகளால் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு முந்தைய வருடத்திலும் இதே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கட்டண கொள்ளையை தடுக்க அரசு சுற்றுலா கழகம் சார்பில் விடுதி வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு புதிய அறிவிப்பு போல் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கிறார்களே தவிர செயல்படுத்த மறுக்கிறார்கள் என்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கோடை விழாவை பெரிய அளவில் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications