For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம்... ஓகே சொன்ன தேர்தல் ஆணையம்

எம்ஜிஆர் குறித்து கருத்து கூறிய பொன் ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது, புதிய பதவிகள் உருவாக்கம் செய்தது, அமைப்பு ரீதியிலான திருத்தம் ஆகியவற்றுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துவிட்டது.

Newest First Oldest First
5:12 PM, 10 Jun

எஸ்.வி சேகரை கைது செய்ய காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை

காவல்துறைதான் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை

4:34 PM, 10 Jun

திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காகவே உள்ளனர்- மு.க.அழகிரி

தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பர், எத்தனை பேர் போவர் என்பது தெரியும்

உண்மையா தொண்டர்கள் இன்னும் என்னுடன்தான் உள்ளனர்- மு.க.அழகிரி

2:56 PM, 10 Jun

அதிமுக பொதுச் செயலாளர் பதவி நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல்

1:48 PM, 10 Jun

தமிழக முதலமைச்சரை விமர்சிக்கும் திமுக கர்நாடக முதல்வரை ஏன் விமர்சிக்கவில்லை- இல.கணேசன்
காவிரியில் நீர் திறக்க தேர்தல் நேரத்தில் எப்படி கர்நாடக முதல்வரிடம் பிரதமர் பேச முடியும்?
பிரதமரையும், மத்திய அரசையும் வேண்டுமென்றே அரசியல்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்- இல.கணேசன்
1:38 PM, 10 Jun

தமிழக முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி செல்லும் திட்டம் ரத்து

முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி செல்லும் திட்டம் இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் சந்திக்க இருந்தார்

1:30 PM, 10 Jun

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல்நிறைந்துவிட்டது: ஜி.ராமகிருஷ்ணன்
தமிழக அரசியல் பிரச்னைகளைக் கையாள்வதில் படுதோல்வி அடைந்த அரசு : ஜி.ஆர்
எஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு ?
நாகர்கோவிலில் முன்னாள் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
12:22 PM, 10 Jun

அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் திவாகரன்
கருப்பு, சிகப்பு, வெள்ளை நிறக் கொடியின் நடுவே பச்சை நட்சத்திரம் பதித்த கொடி அறிமுகம்
அம்மா அணி என்ற கட்சியை தொடங்கிய நிலையில் திராவிடம் என்ற சொல்லை சேர்த்து புதிய கட்சி தொடக்கம்
12:13 PM, 10 Jun

ஸ்டெர்லைட் போராட்டக்குழுத் தலைவர் மகேஷை விசாரணைக்கு அழைத்து சென்றது போலீஸ்
மகேஷை போலீஸ் வீடு புகுந்து அழைத்து சென்றது
நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையையும் அழைத்து சென்றது
மகேஷ், இசக்கிதுரையை ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை
இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்
9:39 AM, 10 Jun

எடப்பாடி ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் - டி.டி.வி தினகரன்
110 விதியின் கீழ் மேட்டூர் அணை திறப்பு இல்லை என்று சொன்னது மிகவும் மோசமானது
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மன்னார்குடியில் பேட்டி
9:07 AM, 10 Jun

மும்பை- ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டது
மும்பை- ஹவுரா வழித்தடத்தில் 12 ரயில்கள் தற்காலிகமாக ரத்து
ஹவுரா ரயிலில் 3 பெட்டிகள் தடம் புரண்டன
8:50 AM, 10 Jun

காலா பட வெற்றியால் மட்டுமே ரஜினி தலைவராகி விட முடியாது- ஜெயக்குமார்
சினிமாவுக்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
அரசியலில் தலைவராக வர வேண்டும் என்றால் கொள்கை இருக்க வேண்டும்- ஜெயக்குமார்
8:50 AM, 10 Jun

நெல்லை களக்காட்டில் கனமழை
திருங்குறுங்குடி அருகே காட்டாற்று வெள்ளம்
வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்பு
வெள்ள நீர் குறைந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது

English summary
Minister Jayakumar condemns Pon Radhakrishnan for his comment on MGR. The later should behave as responsible person, should not like common man, Jayakumar adds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X