For Daily Alerts
Just In
பொன்னேரி அருகே தடம்புரண்ட மின்சார ரயில்: வீடியோ
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து சூளூர்பேட்டை நோக்கிச் சென்ற மின்சார ரயில் பொன்னேரி ரயில் நிலையம் அருகே செல்லும்போது தடம்புரண்டது.
வீடியோ:
Comments
English summary
Electric train derailed near Ponneri railway station. Luckily no body got hurt in this accident.
Story first published: Friday, May 20, 2016, 14:49 [IST]