For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பவில்லை

ஓபிஎஸ் தம்பி ஓ. ராஜாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பவில்லை.

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தி தவறானது.

சேகர் ரெட்டியுடனான தொடர்புகள் மற்றும் சொத்துக்குவிப்பு பிரச்சினைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று ஆகஸ்ட் 8-ந் தேதியன்று ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

Enforcement directorate did not send notice to O.Raja

இது தவறானது என தெரியவந்துள்ளது. தவறான தகவலை வெளியிட்டதற்காக ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

English summary
Enforcement directorate not sent notice to O.Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X