For Daily Alerts
Just In
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்- வீடியோ
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியலில் 7 பேர் 200-200 கட்ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கேரளாவை சேர்ந்த அபூர்வதர்ஷினி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும், விக்னேஷ் இரண்டாம் இடத்தையும், பரதன் மூன்றாம் இடத்தையும், மாணவி ரக்ஷனா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார்.
Comments
engineering rank list anna university oneindia tamil videos ஒன் இந்தியா தமிழ் வீடியோ பொறியியல் தரவரிசை
English summary
Anna University announced that rank list of TNEA 2016 published on 22nd June
Story first published: Thursday, June 23, 2016, 9:08 [IST]