For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெல்லும்- 2ம் இடம் திமுகவுக்கு- மோடி அலை இல்லை!

By Chakra
|

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெல்லும் என அனைத்து எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் மோடி அலை ஏதும் வீசவில்லை என்பதை எக்ஸிட் போல் முடிவுகள் உறுதி செய்கின்றன.

அனைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாயின.

அதன் விவரம்:

சிஎன்என்-ஐபிஎன்:

சிஎன்என்-ஐபிஎன்:

அதிமுக 22-28

திமுக 7-11

பாஜக கூட்டணி 4-6

காங்கிரஸ்- 0

டைம்ஸ் நவ்:

டைம்ஸ் நவ்:

அதிமுக- 31

திமுக- 7

காங்கிரஸ்- 1

தேமுதிக- 0

பாமக- 0

மதிமுக- 0

பாஜக- 0

கொங்குநாடு மக்கள் தேசிய மக்கள் கட்சி- 0

இந்திய ஜனநாயகக் கட்சி- 0

புதிய நீதிக் கட்சி- 0

ஹெட்லைன்ஸ் டுடே:

ஹெட்லைன்ஸ் டுடே:

அதிமுக- 20 முதல் 24

திமுக- 10 முதல் 14

பாஜக கூட்டணி- 2 முதல் 4

காங்கிரஸ்- 0 முதல் 8

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ்:

அதிமுக- 27

திமுக- 6

பாஜக கூட்டணி- 6

காங்கிரஸ்- 1

அதே போல சி ஓட்டர் அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் அதிமுக 27 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், பாஜக கூட்டணி 6 இடங்களிலும் வெல்லும் என்றும் ஆஜ்தக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 22 இடங்களிலும் திமுக 12 இடங்களிலும் பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Most exit poll results released on Monday evening show the ruling AIADMK as winning more than two-thirds of the Lok Sabha seats in Tamil Nadu. If these projections by the media and research agencies prove right, then it may well be that there really was no Narendra Modi wave sweeping Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X