For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் "தல" ரசிகை.. என் காதலருக்கு விஜய்யைப் பிடிக்கும்... கலகலக்க வைக்கும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் ரசிகர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. வாழ்த்துங்கள் என்ற அறிவிப்பை நிறுத்தும் அளவுக்கு.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர் அல்லாதோரும் கூட வாழ்த்தி வருவது ஆரோக்கியமானதாக தெரிகிறது.

இதோ மேலும் பல ரசிகர்களின் வாழ்த்துகள்...

காட் பிளஸ்யூ அண்ணா.. அருண்

காட் பிளஸ்யூ அண்ணா.. அருண்

அருண் என்ற ரசிகர் அனுப்பியுள்ள மெயிலில், விஜய் அண்ணா சூப்பர் கிங். அண்ணா நீங்க முடியாதது எதுவும் இல்லைன்னு அளவுக்கு வரணும் நீங்க. ஹேப்பி பர்த்டே அண்ணா, ஐ மிஸ் யூ அண்ணா. காட் பிளஸ்யூ

அண்ணனுக்கு ஆயிரம் மார்க் போடலாம்.. ஜே.ஜெயந்தி

அண்ணனுக்கு ஆயிரம் மார்க் போடலாம்.. ஜே.ஜெயந்தி

ஜே.ஜெயந்தி என்ற ரசிகை அனுப்பியுள்ள வாழ்த்து... ஹாய் ஹலோ விஜய் அண்ணா ஹவ் ஆர் யு, அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் ,

1.விஜய் அண்ணாவிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்னன்னா
நான் தான் பெரிய நடிகன் என்ற ஒரு பெருமை அவரிடம் இல்லை எல்லோரிடமும் சக மனிதர் போல் இருக்கிறார் பழகவும் செய்கிறார்.
2.அவர் அண்ணன் ரோல் மாடல் நடித்தால் சூப்பராக இருக்கும். நடிக்கணும்னு நடிக்க மாட்டார். உண்மையாவே அண்ணனாக மாறிவிடுவார் .
3.அவருக்கு 10 மார்க் (ஆயிரம் மார்க் மேல கூட போடலாம் )

தளபதின்னாலே கெத்து... கே.பி.பிரபாகர்

தளபதின்னாலே கெத்து... கே.பி.பிரபாகர்

நாமக்கல் கே.பி.பிரபாகர் என்ற வாசகரின் வாழ்த்து...தளபதின்னாலே கெத்து. I love his each and every moments in screen. I recently watched therii first day first show. Mass padam. Happy birthday vijay Anna. Still give us many many super excited socially related good filmssss. I will give him 10/10. Favorite film-ghilli,thuppaki,their

எளிமை, அமைதி... கே.வினோத் குமார்

எளிமை, அமைதி... கே.வினோத் குமார்

கே.வினோத் குமார் என்ற ரசிகரின் மெயில்.. 1.His simplicity and silence.. 2.Thani oruvan character la thalapathy nadichi iruntha semaya irunthu irukum... 3.10/10

எந்த ரோலும் ஓகேதான்... கந்தசாமி

எந்த ரோலும் ஓகேதான்... கந்தசாமி

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை என்ற ஊரைச் சேர்ந்த ரசிகர் ஆர். கந்தசாமியின் வாழ்த்து...

1) I like Mr. Vijay Anna due to mercy, love
2) He will take of any role.
3) score 10/10

Me & My sister are very blind vijay fans. My sister always told me Vijay is first elder brother.

லவ்வர் பாய்... ஸ்ரீராம் சேகர்

லவ்வர் பாய்... ஸ்ரீராம் சேகர்

ஸ்ரீராம் சேகர் என்ற வாசகரின் கருத்து..

1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் - ரசிகர்கள் மேல் அவர் வைத்துள்ள அன்பும், வெற்றிக்காக போராடும் எண்ணமும்
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் - லவ்வர் பாயாகவும், ஆக்‌ஷன் ஹீரோவாகவும்
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் - 10 க்கு 10

கடவுள் ஆசிர்வதிப்பாராக ... மருதாச்சலம்

கடவுள் ஆசிர்வதிப்பாராக ... மருதாச்சலம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்​... கடவுள் ஆசீர்வதிப்பாராக ... உங்க கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கனுனு தான் ரொம்ப ஆசை எங்களுக்கு , அது தான் என் வரம் ...

வெறித்தனமாக பிடிக்கும்... ரஹ்மான்

வெறித்தனமாக பிடிக்கும்... ரஹ்மான்

ரஹ்மான் என்ற வாசகரின் கருத்து.. எனது பேவரைட் ஹீரோ விஜய் அண்ணா. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். கத்தி, துப்பாக்கி படம் பிடிக்கும். அதேபோல செய்தால் சூப்பராக இருக்கும். கத்தி படத்தில் உங்களை வெறித்தனமாக பிடிக்க ஆரம்பித்தது எனக்கு. உங்களுக்கு மார்க் போடவே வேண்டாம். நீங்களே ஒரு மார்க்தான். சும்மா தெறிக்க விடு தலைவா...!

விஜய் விசிறி இல்லை.. ஆனால்... கலைவாணன்

விஜய் விசிறி இல்லை.. ஆனால்... கலைவாணன்

சிதம்பரத்தைச் சேர்ந்த கலைவாணன் என்கிற வாசகர் கூறுகையில், நான் விஜய் ரசிகர் இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் விஜய்யைப் பிடிக்கும். காரணம், அவர் கடும் உழைப்பாளி, நல்ல டான்ஸர். தமிழ் சினிமாவில் எந்தப் பாத்திரத்திலும் விஜய்யால் நடிக்க முடியும். ஆனால் அவர் டான் கேரக்டரில் நடிப்பதை நான் விரும்புகிறேன். அவருக்கு நான் 10க்கு 7 மார்க் தருவேன்.

தீவிர ரசிகர்... சபரீஷ்

தீவிர ரசிகர்... சபரீஷ்

சென்னையைச் சேர்ந்த சபரீஷ் என்ற ரசிகர்.. நான் தீவிரமான விஜய் ரசிகர். எனக்கு அவரது டான்ஸ், சண்டை, காமெடி, பொறுமை எல்லாமே பிடிக்கும். பிளே பாய், லோக்கல் பாய் கேரக்டர்களில் அவர் நடிப்பதை விரும்புகிறேன். அவருக்கு நடிப்புக்கு 6 மார்க்கும், நடனம், சண்டை, காமெடிக்கு 10க்கு 10 மார்க்கும் தருவேன்.

நான் தல ரசிகர்.. ஆனால் லவ்வருக்கு விஜய் பிடிக்கும்... அம்மு ராலி

நான் தல ரசிகர்.. ஆனால் லவ்வருக்கு விஜய் பிடிக்கும்... அம்மு ராலி

அம்மு ராலி என்ற அஜீத் ரசிகை அனுப்பியுள்ள செய்தி.. ஹாய் நான் தல பேன். என் லவ்வருக்குப் பிடிக்கும். அதனால எனக்கும் பிடிக்கும். தெறி அறிமுகம் சீன் சூப்பர்.

புன்னகை பிடிக்கும்..ஆர். சதீஷ் குமார்

புன்னகை பிடிக்கும்..ஆர். சதீஷ் குமார்

ஆர். சதீஷ் குமார் என்ற ரசிகரின் செய்தி... எனக்கு விஜய் அண்ணாவின் புன்னகையும், அவரது அக்கறையும் பிடிக்கும். அனைவரிடமும் அன்பு செலுத்துபவர். அண்ணா எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் நன்றாகவே இருக்கும். அவரது படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கவே விரும்புகிறேன். அவருக்கு 10 மார்க் தருவேன்.

எனக்கும், என் குழந்தைகளுக்கும் பிடித்த விஜய்.. லாவண்யா

எனக்கும், என் குழந்தைகளுக்கும் பிடித்த விஜய்.. லாவண்யா

திருச்சியைச் சேர்ந்த ரசிகை எம். லாவண்யா அனுப்பியுள்ள செய்தி...

HI. I LIKE VIJAY VERY MUCH. NOT ONLY ME MY 2 KIDS ARE IN LOVE WITH VIJAY ESPECIALLY THERI KANNADI SONG DANCE. (MY KIDS ARE AGED 5 AND 7 YEARS OLD).I LIKE VIJAY FROM HIS FIRST MOVIE NALAYA THEERPU ITSELF AND MY FAVORITE IS THUPPAKKI. I LOVE U VIJAY...
1.I LIKE VIJAY'S CONFIDENCE AND DIALOGUE DELIVERY
2.COLLEGE PROFESSOR ROLE
3.ALWAYS 100/100 MARKS .
MANY MORE HAPPY RETURNS OF THE DAY
M.LAVANYA,

விஜய் அண்ணனின் ரசிகை.. கலைவாணி

விஜய் அண்ணனின் ரசிகை.. கலைவாணி

கலைவாணி என்ற சகோதரி அனுப்பியுள்ள வாழ்த்து... எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்குமே விஐய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் . நான் விஐய் அண்ணணின் ரசிகை .... விஐய் அண்ணணுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நீங்கள் நிறைய நாள் சந்தோஷமாக வாழ அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம் ♥ இப்படிக்கு கலைவாணி .

English summary
Loads of wishes are pouring in on Vijay from the fans on the eve of his birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X