For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொம்ப போரடிக்குதா... மன அழுத்தமா...? அப்போ உங்க மெயிலை ஓப்பன் பண்ணிப் பாருங்க பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : சமயங்களில் வாழ்க்கையே வெறுமையாக மாறியது போன்ற மனநிலை ஏற்படுவது சகஜம் தான். அத்தகைய சூழ்நிலையில் மனநல மருத்துவரிடம் எல்லாம் போகாமல், ஈசியாக மீண்டும் ஜாலி மூடிற்கு திரும்ப இதோ ஒரு டிப்ஸ்...

நேராக சென்று உங்கள் மெயில் ஐடியை ஓப்பன் பண்ணிப் பாருங்கள். அங்கே...

Feeling Depressed ???
  • நிச்சயமாக குறைந்தது 10 வங்கியில் இருந்தாவது உங்களுக்கு லோன் தருகிறோம் என ஆசை காட்டுவார்கள்.
  • காரணமே இல்லாமல் உங்களுக்கு அமெரிக்க டாலரில் லட்சக்கணக்கான பரிசு விழுந்திருப்பதாக நிச்சயம் நான்கைந்து மெயில் இருக்கும்.
  • 10க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உங்களுக்கு கை நிறைய சம்பளம் தர காத்திருப்பதாகக் கூறும்.
  • ஐந்தாறு மேட்ரிமோனியல் சைட்களில் இருந்து உங்களுக்கு பொருத்தமான துணை இருப்பதாக உறுதி அளித்திருக்கும்.
  • உங்கள் வழுக்கையில் முடி வளரும், தொப்பை அரை மணி நேரத்தில் காணாமல் போகும் என இரண்டு மருத்துவராவது சத்தியம் செய்திருப்பார்.
  • குறைந்தது 3 பல்கலைக்கழகங்களாவது உங்களுக்கு பட்டம் தருவதாக கூறி இருக்கும்.
  • இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக.... ப்ரியா, பாயல், நேகா என்ற பெயரில் 70 அல்லது 80 மெயில்கள் இருக்கும். அதில், தனிமையில் வெறுத்துப் போயிருக்கிறீர்களா... எங்களை சந்தியுங்கள் என கூறப்பட்டிருக்கும்....

இது போதாதா பாஸ் உங்களை ரிலாக்ஸ் ஆக்குறதுக்கு !!!

English summary
If you ever feel depressed in your life... open your mailbox... When I open my mailbox, I find: 10 banks are giving me easy loans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X