கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு- ஒருவர் கைது
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.
Recommended Video

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்குபையில் கட்டப்பட்டிருந்த பெண்சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் வேல்விழி. இவர் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வேல்விழியை தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் அஜித்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேல்விழியை தாம்தான் கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை கோயம்பேடு சந்தையில் சாக்குப்பையில் கட்டி போட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அவர் அளித்துள்ளார். அஜித்குமாரின் இந்த தகவலையடுத்து, கோயம்பேடு விரைந்த போலீசார் வேல்விழி சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஜித்குமார் எதற்காக வேல்விழியை கொலை செய்தார், அவர்களுக்குள் என்ன தகராறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கோயம்பேடு மார்க்கெட்டில் கோணிப்பையில் கிடந்த பெண்ணின் சடலத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications