For Daily Alerts
Just In
சென்னை தெர்மோகோல் தொழிற்சாலையில் தீவிபத்து.. போலீஸ் விசாரணை- வீடியோ
சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் இயங்கி வரும் உள்ள தெர்மோகோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
chennai maduravoyal factory fire accident oneindia tamil videos சென்னை மதுரவாயல் தீவிபத்து ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Chennai, Maduravoyal a private factory was accidentally got fire.
Story first published: Sunday, July 17, 2016, 15:15 [IST]