For Daily Alerts
Just In
ஏசியில் மின்கசிவு... சென்னை ஐடி ஆபிசில் தீ விபத்து... கம்யூட்டர்கள், ஆவணங்கள் நாசம்- வீடியோ
சென்னை: சென்னை ராயபுரத்தில் தனியார் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும், மென்பொருள் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த கம்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
Comments
chennai royapettah fire accident oneindia tamil videos சென்னை ராயபுரம் தீ விபத்து ஆவணங்கள் நாசம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Chennai Royapettah, fire broken out in an IT office today.
Story first published: Thursday, May 26, 2016, 19:58 [IST]