For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட பழனி 100 அடி சாலையில் வீடுகளில் பரவிய தீ.. போலீஸ் வாகனத்திலிருந்து பரவியது

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வட பழனி 100 அடி சாலையில் போலீஸ் வாகனம் தீ பிடித்து அருகேயுள்ள வீடுகளுக்கும் பரவியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

வட பழனியில் போலீஸ் வாகனத்தில் தீ பிடித்ததாகவும், அது பக்கத்தில் இருந்த வீடுகளுக்கும் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த இடம் முழுக்க புகை மூட்டம் காணப்படுகிறது. தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

இதனால் வட பழனியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Fire brokes out at Vadapalani in Chennai
English summary
Fire broke out at Vadapalani in Chennai when a police vehicle got fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X